1 source
ஹோர்முஸ் நீரிணையில் மோதல்: உலகளாவிய மசகு எண்ணெய் விலை உயர்வு!
ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட திடீர் மோதலால், மசகு எண்ணெய் விலைகள் மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ள
ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட திடீர் மோதலால், மசகு எண்ணெய் விலைகள் மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ள
இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த உடன்படிக்கை கேள்விக்குறியாகியுள்ளதால், உலகச் சந்தையில் பதற்றம் அதிகரித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலைக்குக் குறியீடாக விளங்கும் பிரென்ட் மசகு எண்ணெய் (Brent crude) திங்கட்கிழமை கிட்டத்தட்ட 6 சதவீதம் வரை உயர்ந்து, ஒரு பீப்பாய் 114.44 டொலராக வர்த்தகமானது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.