1 source
சத்துருக்கொண்டான் படுகொலை அகழ்வாய்வு! மட்டக்களப்பு மாநகரசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
சத்துருக்கொண்டான் படுகொலை விவகாரத்தில் நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இருந்த இராணுவம் முகாம் உள்ளிட்ட இடங்கள் அகழ்வாய்வு செய்யப்படவேண்டும் என்பதுடன் சர
