விஜய் தொடங்கி வைத்த கார் பந்தயத்தில் அஜித்துக்கு 38ஆம் இடம்
பிரிட்டனில் சனிக்கிழமை நடைபெற்ற 2026 லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். நடிகரும் மோட்டார் கார் பந்தய வீரருமான அஜித் குமார் பங்கேற்ற இந்தப் பந்தயத்தில், அவரது அணி 38ஆவது இடத்தைப் பிடித்தது