1 source
இலங்கை அணியின் உப தலைவராக தசுன் ஷானக்க?
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள T20 முத்தரப்புத் தொடருக்கான இலங்கை அணியின் உப தலைவராக தசுன் ஷானக்க நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இத்தொடரில்
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள T20 முத்தரப்புத் தொடருக்கான இலங்கை அணியின் உப தலைவராக தசுன் ஷானக்க நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இத்தொடரில்
இத்தொடரில் சரித் அசலங்க இலங்கை அணிக்குத் தலைமை தாங்குவார். இலங்கை அணி அண்மையில் மேற்கொண்ட சர்வதேச சுற்றுப் பயணங்களில் உப தலைவர் எவரும் நியமிக்கப்படவில்லை. எனினும், அசலங்கவின் தலைமைத்துவத்துக்கு ஆதரவளிக்கும் நோக்கில், உப தலைவர் பொறுப்பை மீண்டும் அறிமுகப்படுத்தத் தெரிவுக்குழுவினர் பரிசீலித்து வருகின்றனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.