1 source
இந்திய சுற்றுப்பயணத்தில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு முதல் தோல்வி
விசாகப்பட்டினத்தில் நேற்று (21) நடைபெற்று முடிந்திருக்கும் இலங்கை மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையிலான முதலாவது T20I போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் இலகு வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
