1 source
தீயிட்ட கும்பல்கள் குரும்பக சால்வையுடன் மீண்டும் வெளிப்படுகிறார்கள்!
இலங்கையை உலக நாடுகளுக்கு முன்பாக ஒரு மிலேச்ச நாடாக அடையாளப்படுத்தக் காரணமாக அமைந்த 1983 கறுப்பு ஜூலை குறித்து கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்று நடைபெற்றதுடன், முன்னாள் பிரதம நீதியரசர் சரத் நந்த சில்வா நீதித்துறை குறித்து திரிவுபடுத்தப்பட்ட வ
