1 source
துப்பாக்கிகளுடன் கைதானவருடன் தொடர்பு : முற்றாக மறுக்கும் எதிரணி எம்.பி
கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CCD) துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட ஒரு நபருக்கும் தனக்கும் தொடர்பு இருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா கண்டித்துள்ளார். இந்தச் சம்பவத்துடன் தனக்கு எந்த
