1 source
கிராண்ட்பாஸ் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது
கிராண்ட்பாஸ், மூவதொர உயன வீட்டுத் திட்டத்திற்கு அருகில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர்
