1 source
பொலிஸ் கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்புக்கான இறுதி நேர்காணல் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, பொலிஸ் கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்புக்கான இறுதி நேர்முகப்பரீட்சைக்கு முகங்கொடுக்கவிருந்தவர்கள் அதில் கலந்துகொள்வதில் சிரமங்களை எதிர்கொள்வதால் இறுதி நேர்முகப்பரீட்சை தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.