முன்னாள் சபாநாயகரின் ஜீப்பில் கோளாறு: காவல்துறை தகவல்
சபுகஸ்கந்த, தெணிமல்ல பகுதியில் அண்மையில் விபத்துக்குள்ளான முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வலவின் ஜீப் ரக வாகனத்தின
சபுகஸ்கந்த, தெணிமல்ல பகுதியில் அண்மையில் விபத்துக்குள்ளான முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வலவின் ஜீப் ரக வாகனத்தின
குறித்த வாகனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதைனையில், அதன் தடுப்பு தொகுதியில் கோளாறு இருந்தமை கண்டறியப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப். இதற்கமைய, குறித்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக, வாகனத்தை முறையாக பராமரிக்க தவறியமை தொடர்பிலும் எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.