வரலாற்றிலேயே மிகப்பெரியளவிலான பெண்டனில் பறிமுதல் - வின்ட்சர் நகரில் அதிரடி நடவடிக்கை
கனடாவின் வின்ட்சர் நகரில் நடைபெற்ற விசேட நடவடிக்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவிலான பெண்டனில்( fentanyl ) போதைப்பொருள் கைப்
கனடாவின் வின்ட்சர் நகரில் நடைபெற்ற விசேட நடவடிக்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவிலான பெண்டனில்( fentanyl ) போதைப்பொருள் கைப்
தெற்கு ஒன்டாரியோ பகுதியில் உள்ள பல முகவரிகள் மற்றும் வாகனங்களில் கடந்த செப்டெம்பர் மாத இறுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 46 கிலோகிராம் பெண்டனில் மருந்துகள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது பெண்டனில் தவிர, கொகையின், ஹெரோயின், துப்பாக்கிகள், பணம், தொலைபேசிகள், நகைகள் மற்றும் பிற போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.