1 source
இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர்கள் விமான நிலையத்தில் கைது
இலங்கையில் குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூன்று நபர்கள் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்த
இலங்கையில் குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மூன்று நபர்கள் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்த
இந்த சந்தேகநபர்கள் நேற்று இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இந்திய விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. குறித்த நபர்கள் இந்தியாவுக்கு வந்தவுடன், அவர்களிடம் நாட்டில் தங்குவதற்கான சட்டப்பூர்வ ஆவணங்கள் எதுவும் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.