அரச சிறுவர் ஓவிய விழா 2026
இலங்கைக் சிறுவர்களின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்திப் பாராட்டும் முதன்மை நோக்கத்துடன் இந்த ஆண்டு அரச சிறுவர் ஓவிய விழா நடாத்தப்படுகிறது. நாட்டின் ஒவ்வொரு பிரதேச செயலகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்களின் பங்கேற்புடன் இந்த விழா நடைபெறும்.
