1 source
நைஜரில் வெடித்த கிளர்ச்சி: நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக ராணுவத் தலைமை அறிவிப்பு!
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் நியாமி நகரில் உள்ள முக்கிய ராணுவ மற்றும்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் நியாமி நகரில் உள்ள முக்கிய ராணுவ மற்றும்
எனினும், பாதுகாப்புப் படையினர் படிப்படியாக நிலைமையை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவந்ததாகவும் கிளர்ச்சியாளர் படையைச் சேர்ந்த பலரும் கொல்லப்பட்டோ அல்லது கைது செய்யப்பட்டனர் என்று அரசத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இருப்பினும் அல்-கொ மற்றும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளுடன் தொடர்புடைய தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடத்துவதைத் தடுத்து நிறுத்த இது உதவவில்லை.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.