2 sources
தெற்கு அதிவேக வீதியில் சொகுசு கார் விபத்து
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்த சொகுசு காரொன்று இன்று (07) காலை வீதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. தொடங்கொட 32.4 கிலோமீட்டர் பகுதியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
