மகிந்தவின் உடல்நிலை: மருந்து கொடுக்க மனைவி வேண்டுமாம்...! அரசுக்கு மொட்டுத் தரப்பு அழுத்தம்
மகிந்த குடும்பத்தின் முக்கிய புள்ளிகளின் கைது தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணி மனோஜ் கமகே கடும் விமர்சனம் வெளியிட்டுள்ளார். ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த போதே பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணி மனோஜ் கமகே மேற்கண
