1 source
ஈஸ்டர் தாக்குதல் : கோட்டாபயவுக்கு 33,000 ஆண்டுகள் சிறைத்தண்டனை : வலியுறுத்தும் சமுக ஆர்வலர்
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்காக நௌஃபர் மௌமலாவிக்கு 16,900 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 33,000 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர் சுதத்த திலகசிறி கூறியுள்ளார். ஈஸ்
