1 source
பன்றியின் சிறுநீரகம் மனித உடலில் 271 நாட்கள் செயற்பட்டு சாதனை
பன்றியிடமிருந்து பெறப்பட்ட சிறுநீரகத்தைப் பொருத்திய அமெரிக்க நோயாளி ஒருவரின் உடலில், அந்தச் சிறுநீரகம் 271 நாட்கள் செயற்பட்டு சாதனை படைத்துள்ளதாக அமெரிக்க மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது பன்றியின் உறுப்பொன்று மனித உடலில் வெற்றிகரமாகச் செயற்பட்ட
