1 source
இன்று இரவு 11.30 வரை மின்னல் எச்சரிக்கை : 7 மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்!
நாட்டின் பல மாகாணங்களில் இன்று இரவு பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இன்று (2
நாட்டின் பல மாகாணங்களில் இன்று இரவு பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இன்று (2
இன்று (29) இரவு 11.30 மணி வரை மேல், சபரகமுவ, மத்திய, வடக்கு, வடமத்திய, தெற்கு, வடமேல் மாகாணங்களுக்கும் திருகோணமலை மாவட்டத்துக்கும் இந்த முன்னெச்சரிக்கை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.