1 source
என் மகன் தீவிரவாதி அல்ல" - நடிகர் யாஷின் தாயார் புஷ்பா ஆதங்கம்
கே.ஜீ.எஃப் திரைப்படத்திற்கு முன்பே கன்னட சினிமாவில் தொடர்ந்து ஐந்து வெற்றிப் படங்களை நடிகர் யாஷ் வழங்கியுள்ளதாக அவரது தாயார் புஷ்பா தெரி
கே.ஜீ.எஃப் திரைப்படத்திற்கு முன்பே கன்னட சினிமாவில் தொடர்ந்து ஐந்து வெற்றிப் படங்களை நடிகர் யாஷ் வழங்கியுள்ளதாக அவரது தாயார் புஷ்பா தெரி
எஃப் திரைப்படத்திற்கு முன்பே கன்னட சினிமாவில் தொடர்ந்து ஐந்து வெற்றிப் படங்களை நடிகர் யாஷ் வழங்கியுள்ளதாக அவரது தாயார் புஷ்பா தெரிவித்துள்ளார். சாதாரண பேருந்து ஓட்டுநரின் மகனாகப் பிறந்து, தனது சொந்தக் கடின உழைப்பால்தான் அவர் இந்த உச்சத்தை அடைந்துள்ளதாகவும், ஒரு தாயாக அவரை நினைத்து பெருமைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.