1 source
பிரதமருக்கும் ஆசியா மன்றத்தின் (Asia Foundation) பிரதிநிதிகள் குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு!
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஆசிய மன்றத்தின் (The Asia Foundation) பிரதிநிதிகளை அக்டோபர் 07ஆம் திகதி பாராளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
