1 source
வேரகல கிராமத்தில் பயிர்ச்செய்கை காணிகள் தொடர்பில் அதிகாரிகள் கள ஆய்வு
அநுராதபுர மாவட்டம், பளுகஸ்வெவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கும்புக்வெவ கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள வேரகல கிராமத்தில், கிராம மக்களால் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் காணிகள் தொடர்பில் ஆராய்வதற்காக அதிகாரிகள் குழுவொன்று அண்மையில் நே