1 source
இலங்கையின் தொழிற்கல்வித் துறையை மேம்படுத்த ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆதரவு
இலங்கையின் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சித் (TVET) துறையை வலுப்படுத்துவதற்கான எதிர்கால ஒத்துழைப்புகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள்
