1 source
இலங்கை சாரணர் சங்கத்தின் 11வது தேசிய ஜம்போரி : உத்தியோகபூர்வ இலச்சினை ஜனாதிபதியின் தலைமையில் வெளியிடப்பட்டது
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், இலங்கைச் சாரணர் சங்கத்தின் தலைமைச் சாரணியருமான அநுர குமார திசாநாயக்கவிடம், 11ஆவது தேசிய சாரணர் ஜம்போரியின் உத்தியோகபூர்வ இலச்சினை ஜனாதிபதி செயலகத்தில் வெளியிடப்பட்டு கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது
