1 source
ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படுகின்றன
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருவதாக, அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தெரிவி