1 source
யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறுகளை பரப்பியவர்கள் மன்றில் முன்னிலையாக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறை பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவதூறுகளை பரப்பியவர்
