3 sources
இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை: பருத்தித்துறையில் பரபரப்பு
இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை: பருத்தித்துறையில் பரபரப்பு
இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை: பருத்தித்துறையில் பரபரப்பு
குறித்த சம்பவம் நேற்று (10.09.2026) இரவு இடம்பெற்றுள்ளதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கொலைக்கான காரணம் மற்றும் சம்பவத்தை மேற்கொண்டவர்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. உயிரிழந்தவரின் சடலம் நீதவான் விசாரணைக்காக சம்பவ இடத்தில் காவல்துறை பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை காவவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.
3 newsrooms have reported this story