பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டிற்கு உதவி புரிந்த சந்தேக நபர் அதிரடி கைது!
பொரலஸ்கமுவ, மாலனி புளத்சிங்கல மாவத்தையில் வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு உதவியாக இருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹோமாகம குற்றவியல் விசாரணைப் பணியக அதிகாரிகளால் நேற்று (09) பிற்பகல் இக் கைது நடவடிக்கை இடம்பெ
