ரணிலின் அரசியல் கணக்கு! நாமல் இல்லாத மொட்டுக்கு புதிய முகம்...
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்கால அரசியல் தலைமையில் முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவை முன்னிறுத்தும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாமல் ராஜபக்சவின் விளக்கமறியல் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ
