1 source
4 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட தந்தை - மகன்!
வெனிசுலாவில் கடந்த 24 ஆம் திகதி 7.2, 7.5 என்ற ரிக்டர் அளவுகளில் சில நொடிகள் இடைவெளியில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
வெனிசுலாவில் கடந்த 24 ஆம் திகதி 7.2, 7.5 என்ற ரிக்டர் அளவுகளில் சில நொடிகள் இடைவெளியில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
இதில் தலைநகர் காரகஸ் உள்ளிட்ட நகரங்கள் கடுமையான சேதத்தை சந்தித்தன. சரிந்து விழும் நிலையில் இருந்த இடிபாடுகளை மிகக் கவனமாக அகற்றி, சுமார் 12 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு இருவரையும் மீட்டனர். இதற்கு முந்தைய நாள், இதே சர்வதேச மீட்புக் குழுவினர் மற்றொரு இடிந்த கட்டடத்திலிருந்து ஒரு பெண்ணையும், அவரது 9 மாதக் குழந்தையையும் உயிருடன் மீட்டிருந்தனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.