1 source
இந்திய எல்லையை கடக்க முயன்ற இரு பாக்கிஸ்தானியர்கள் சுட்டுக்கொலை
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள சர்வதேச எல்லைப் பகுதியில், பாகிஸ்தான் பக்கத்திலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றதாகக் கூறப்படும் இருவர் அந்நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினரால் (BSF) சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தர்ன் தாரன் மாவட்டத்தி
