1 source
இணையவழியில் புகையிரதப் பயணச்சீட்டுகள்!
தற்போது புகையிரதப் பயணச்சீட்டுகளை இணையவழி (Online) முறைமையினூடாகக் கொள்வனவு செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, புகையிரத பயணிகள் www.pravesha.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக புகையிரதப் பயணச்சீட்டுகளை
