இலங்கை இளையோர் மகளிர் அணியை வழிநடத்தும் சமோதி
அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள முக்கோணத் தொடரில் பங்கேற்பதற்காக 15 பேர் கொண்ட இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் குழாத்தை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள முக்கோணத் தொடரில் பங்கேற்பதற்காக 15 பேர் கொண்ட இலங்கை 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் குழாத்தை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு அறிவித்துள்ளது.
இதனிடையே, ஆரம்பத்தில் குழாத்தில் பெயரிடப்பட்டிருந்த உடுதும்பர இரண்டாம் நிலை கல்லூரியைச் சேர்ந்த தரணி திஸாநாயக்க, கணுக்கால் உபாதை காரணமாக இச்சுற்றுப்பயணத்தில் இருந்து விலகியுள்ளார். அதேபோல, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரரான திலகரட்ன டில்ஷானின் புதல்வி லிமன்சா திலகரத்னவும் இக்குழாத்தில் இடம்பெற்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.>>ஏப்ரலில் ஆஸி.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.