பதுங்கு குழியில் அலி கமேனியா? – வெளியான புதிய தகவல்
ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியிலும், அந்நாட்டின் உயர் தலைவர் அலி கமேனி பது
ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியிலும், அந்நாட்டின் உயர் தலைவர் அலி கமேனி பது
இந்தியாவை தளமாக கொண்டு இயங்கும் ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். வெளிநாட்டுப் பயிற்சி பெற்ற நபர்களே நகரங்களில் சேதங்களை ஏற்படுத்தியதாகவும், தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் அவர் கூறினார். ஈரான் உயர் தலைவர் அலி கமேனி பொதுவெளியில் தோன்றாமல் பதுங்கு குழியில் இருப்பதாகக் கூறப்படும் தகவல்களை அவர் மறுத்துள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.