1 source
39 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 1987 ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படையினரின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (21) உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.