1 source
ஆயிரம் கிராமங்களுக்கு ஆயிரம் வேலைத்திட்டம்’ எனும் தேசிய கொள்கைத் திட்டத்தின் கீழ், மன்னார் மாவட்டத்தில் அபிவிருத்தித் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள்..
ஆயிரம் கிராமங்களுக்கு ஆயிரம் வேலைத்திட்டம்' எனும் தேசிய கொள்கைத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 25 ஆயிரம் மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்படும் மாபெரும் சமூக சக்தி அபிவிருத்தித் திட்டம் நேற்று (02) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
