1 source
காட்டுக்குள் ஒரு காவல் தெய்வம்
கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில், அக்கரைப்பற்றுக்கும் பொத்துவிலுக்கும் இடைப்பட்ட தாண்டியடி சங்கமண்கண்டி அடர்ந்த காட்டுக்குள் அமைந்துள்ள அதிசய ஆலயமே சங்கமண்கண்டி காட்டுப் பிள்ளையார் ஆலயம். இது Jungle Ganesh எனவும் அழைக்கப்படுகிறது. அங்கே பாலஸ்தாபனம் இ