கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து மோட்டார் வாகனங்கள், லொறிகள், வாகன உதிரிப் பாகங்கள் மற்றும் இரும்பு ஆகியவற்றுக்கு 50 சதவீதம் அதிக வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும்
குறித்த வரி விதிப்பு 2027 ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது. வர்த்தக நடவடிக்கைகளில் கனடா மிகவும் அநியாயமான முறையில் செயற்படுவதாக குற்றம்சாட்டிய ட்ரம்ப், அமெரிக்காவுக்கு கனடா தேவையில்லை என்ற போதிலும், கனடாவின் இருப்புக்கு அமெரிக்கா அத்தியாவசியமானது எனவும் மேலும் தெரிவித்துள்ளார். The post கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் இரும்புக்கு 50% வரி appeared first on Asian Mirror Tamil.
Summarised from Asian Mirror
Places- அமெரிக்காவுக்கும்
- அமெரிக்காவிலும்
- United States
- கனடாவுக்கும்
- Canada
Keywords- செய்யப்படும்
- இரும்புக்கு
- இறக்குமதி
- வாகனங்கள்
- கனடாவில்
- இருந்து
- உதிரிப்
- லொறிகள்
- வரி
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.