1 source
நகர மத்தியில் சகிக்க முடியாத துர்நாற்றம்! யாழ். மாநகரசபை தூங்குகின்றதா....பொதுமக்கள் விசனம்
யாழ்ப்பாண நகர மத்தியில் உள்ள வைத்தியசாலை வீதியில் யாழ் மாநகர சபையினால் முறையாக கழிவகற்றல் மேற்கொள்ளப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள குறித்த பகுதி பொறுப்பு வாய்ந்தவர்களால் கண்டுகொள்ளா
