1 source
80 வயது தந்தைக்காக வேலையை விட்ட இளைஞர்!
புற்றுநோயால் தாயை இழந்த இளைஞர் ஒருவர் தனது 80 வயது தந்தையை முதன்முதலாக விமானத்தில் ஏற்றி பயணம் செய்த நிகழ்வை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ஸ்ரீகாந்த் பாண்டே என்பவர் முன்னதாக ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இத