கிளிநொச்சி காவல்துறைப் பொறுப்பதிகாரி நியமனத்தில் முறைகேடு: சபையில் அம்பலப்படுத்திய எம்.பி
உயர் காவல்துறை அதிகாரி ஒருவரின் திருகோணமலை நிலத்தைப் பராமரித்து வந்த தகுதியற்ற காவல்துறை பரிசோதகர் (IP) ஒருவருக்குப் பரிசாகக் கிளிநொச்சி தலைமையகக் காவல்துறைப் பரிசோதகர் (HQI) பதவி வழங்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்படடுள்ளது. பதுளை மாவட்ட நாடாளுமன்ற உ
