ஐக்கிய அரபு இராச்சியத்திற்குப் பயணிக்கிறீர்களா? இந்த மருந்துகள் சிக்கலை ஏற்படுத்தலாம்!
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு (UAE) வானூர்தி மூலம் பயணம் மேற்கொள்ளும் பயணிகள், தாங்கள் எடுத்துச் செல்லும் மருந்துகள் தொடர்பில் கவனமாக இரு
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு (UAE) வானூர்தி மூலம் பயணம் மேற்கொள்ளும் பயணிகள், தாங்கள் எடுத்துச் செல்லும் மருந்துகள் தொடர்பில் கவனமாக இரு
எமிரேட்ஸ், எதிஹாட் மற்றும் ஏர் அரேபியா உள்ளிட்ட வானூர்திச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், பயணத்தின்போது எடுத்துச் செல்லத் தடை செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பான விதிமுறைகளைக் கொண்டுள்ளன. வானூர்திச் சேவைகளின் விதிமுறைகள் எதிஹாட் நிறுவனம், மருத்துவப் பரிந்துரையுடன் வழங்கப்படும் மருந்துகள், பரிந்துரையின்றிக் கிடைக்கும் மருந்துகள் மற்றும் பயணத்தின்போது தேவைப்படும் மருத்துவப் பொருட்களுக்கு அனுமதி வழங்குகிறது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.