1 source
கடற்படையின் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா நியமிக்கப்பட்டார்
இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவ ஜனாதிபதியும் முப்படைகளின் தளபதியுமான அநுர குமார திஸாநாயக்க அவர்களினால், இலங்கை கடற்படையின் புதிய தலைமை அதிகாரியாக (Chief of Staff) ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா அவர்கள் 2026 ஜூலை 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.
_large.jpg)