சொல்லியடிக்கும் கூகுள் ஜெமினி
கூகுள் ஜெமினியில் நமக்குத் தேவையான பணிகளுக்காகத் தனிப்பயனாக்கி உருவாக்கிக்கொள்ளும் ஏ.ஐ. உதவியாளர்கள்தான் 'ஜெம்ஸ்' (Gems). நாம் வழங்கும் குறிப்பிட்ட வழிமுறைகள், விருப்பங்கள் மற்றும் தேவையான தகவல்களை இது நினைவில் வைத்துக் கொள்வதால், ஒவ்வொரு முறையும்
