பல்வேறு இடங்களில் நிகழ்ந்த கோர விபத்துக்கள் - நால்வர் உயிரிழப்பு
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த நான்கு வெவ்வேறு வீதி விபத்துக்களில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதவிய, அனுராதபுரம், பொத்துவில்
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த நான்கு வெவ்வேறு வீதி விபத்துக்களில் சிக்கி நால்வர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பதவிய, அனுராதபுரம், பொத்துவில்
அக்கரைப்பற்று நோக்கி பயணித்த வேன், எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இரண்டு வாகனங்களும் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின. பழைய காலி வீதியிலிருந்து பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து சுவருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. முச்சக்கரவண்டி ஓட்டுநர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.