இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்?
தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையாளர் பதவி விலக வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தில் திமுக எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை என்ற மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரின் கேள்விக்கு திமுக பதில் அளித்துள்ளது. இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் திமுக பதிவ