1 source
ஈரானில் கொடூரம்: சிறையிலிருந்த காதலியுடன் திருமணம் முடித்து அடுத்த நொடியே மணமகனுக்கு மரணதண்டனை
ஈரானில், ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடிய இளைஞருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு ஒரு சில மணி நேரத்துக்கு முன்பு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரது காதலியுடன் தொலைபேசியில் திருமணம் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மீண்டும் ஒருவரை ஒர
