உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய இடமின்றி தவிக்கும் மக்கள் காஸாவில் தொடரும் மயான நெருக்கடி!
காஸா நகரின் ஜீடூன் பகுதியைச் சேர்ந்த 40 வயதான முகமது அல்-சஹ்வி என்பவர் வீதியோரக் விற்பனைத்தளத்தில் தேனீர் விற்றுக் கொண்டிருந்தபோது கழுத்
காஸா நகரின் ஜீடூன் பகுதியைச் சேர்ந்த 40 வயதான முகமது அல்-சஹ்வி என்பவர் வீதியோரக் விற்பனைத்தளத்தில் தேனீர் விற்றுக் கொண்டிருந்தபோது கழுத்
இந்தநிலையில், அவரது உடலை அடக்கம் செய்வதற்காக, அவரது 20 வயதான மகன் உமர் அல்-சஹ்வி மயானத்திற்குச் சென்றபோது, அங்கே இடநெருக்கடி காரணமாகப் பல உடலங்கள் மிக நெருக்கமாக அடக்கம் செய்யப்பட்டிருப்பதை அவதானித்துள்ளார். முறையான கல்லறைகளைக் கட்டுவதற்கான பொருட்கள் கிடைக்காததால், மக்கள் இடிபாடுகளின் செங்கற்கள், மண் மற்றும் தகரங்களை மட்டுமே அடையாளமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.