1 source
நாட்டில் தேயிலைப் பயிர்ச்செய்கை கடுமையாகப் பாதிக்கப்படலாம்
எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை போதிய மழை கிடைக்காவிட்டால் தேயிலை உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்று தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில்