தமிழகம் பழனி அருகே, மானுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி குடிநீர் தொட்டியில், விஷமிகள் மனிதக்கழிவை கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே, மானுார் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில்
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே, மானுார் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், 120க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். உடனடியாக கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற விஷம செயலில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸில் புகார் அளிக்க, மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தினர்.
Summarised from அத தெரண
Organisations- மானுார் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில்
- ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி
Places- பழனி2
- திண்டுக்கல் மாவட்டம்
- தமிழக
Keywords- மனிதக்கழிவு
- தொட்டியில்
- அதிர்ச்சி
- கலப்பால்
- குடிநீர்
- அரசு
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.